கண்களால் படம்பிடித்து, ரசனை கூட்டி, காட்சிப்படுத்தினால், எந்நாளும் மனதில் நிற்கும்.
மூளையின் நினைவாற்றல் அதிகரிக்க, ஒரு எளிய... ஆனால், வலிமையான வழி -- எப்போதும் போல், சுவாரஸ்யமான வடிவத்தில் சொல்கிறேன்..! பார்த்துக், கேட்டுப், பயன்பெறலாமே...!
வியாழன், 6 ஆகஸ்ட், 2015
சனி, 1 ஆகஸ்ட், 2015
YOSI - 2nd Annual Day
Recalling Memory - Refreshing Moments
My Golden period of Life 2006-07, When I run a Pre-Primary Teacher Training Institute in Pudukkottai. We celebrated a lot of functions there and plenty of VIPs representing various Political Parties, Service Organizations, Literary Associations, Educational Institutions and Government Departments attended those functions. Just a collection of those memories in a nutshell, for you. Please Watch.
வெள்ளி, 24 ஜூலை, 2015
Change - You Can
மாற்றம் - 4 வயதுக் குழந்தையால் பல லட்சம் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றால், ஏன் உங்களால் முடியாது..? வீடியோ-வைப் பாருங்கள்... கேளுங்கள்... பகிருங்கள்... சிந்தியுங்கள்... மாறுங்கள்... நல்ல மாற்றத்தை ஏற்படுத்துங்கள்..!
வெள்ளி, 17 ஜூலை, 2015
Training for YOSI Marketing Team
"நிஜம் கலக்காமல் பொய் கூட ஜெயிக்காது" - இது, நடிகர் கமல்ஹாசன், ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியது.
ஆனால், "பொய் கலக்காமல், உண்மை கூட வெற்றி பெறாது" என்பதே, வெற்றியை விரும்பும் பலரும் பின்பற்றுவது... எனக்கும் உபதேசிப்பது.
"கையில பை... கழுத்துல டை... வாயில பொய்..!" என்று இலக்கணம் தரப்படுகிற மார்க்கெட்டிங் குழுவினருக்கு,
விற்பனையையும் வெற்றியையும் விட, உண்மையும் நேர்மையுமே முக்கியம் என நான் பயிற்சி அளித்ததை எண்ணி நான் பெருமிதம் அடைகிறேன். நீங்களும் பாருங்களேன்.
(கடந்த 02-12-2012-ல் திண்டுக்கலில், என் யோசி குழுவினருக்கு, நான் அளித்த இப்பயிற்சி, என் TAB-ல் நான் பதிவு செய்தது. எனவே, ஆடியோ & வீடியோ quality சுமாராகத்தான் இருக்கும். பொறுத்தருளவும்..!)

வெள்ளி, 10 ஜூலை, 2015
நான் என்பதை விட நாம் என்பதே மேலானது..! - TEAM
சனி, 4 ஜூலை, 2015
EPS - Effective Public Speaking
சிறந்த பேச்சாளராக சில குறிப்புகள்..! என் வீடியோ-வைப் பார்க்கலாமே..!
திங்கள், 29 ஜூன், 2015
Chief Guest Address in Teachers' Day at AEC - Part 1
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)