வியாழன், 27 ஆகஸ்ட், 2015

Muruga Barathi's Video Profile

என்னைப் பற்றி... என் பேச்சுகளில் இருந்தே தொகுக்கப்பெற்ற... ஒரு வீடியோ..! 
கொஞ்சம் அறிந்து கொள்ளலாமே..!



ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

Parents - What do you show?

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்

என்பதை விட,

எதை வெளிக்காட்டுகிறீர்கள்

என்பதைத்தான்

மற்றவர்கள் கவனிக்கிறார்கள்..!

பெற்றோர்கள் மட்டுமல்ல,

எல்லோரும் கவனிக்க வேண்டிய

முக்கியமான வாழ்க்கைப் பாடம்..!