வெள்ளி, 17 ஜூலை, 2015

Training for YOSI Marketing Team

"நிஜம் கலக்காமல் பொய் கூட ஜெயிக்காது" - இது, நடிகர் கமல்ஹாசன், ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியது.



ஆனால், "பொய் கலக்காமல், உண்மை கூட வெற்றி பெறாது" என்பதே, வெற்றியை விரும்பும் பலரும் பின்பற்றுவது... எனக்கும் உபதேசிப்பது.



"கையில பை... கழுத்துல டை... வாயில பொய்..!" என்று இலக்கணம் தரப்படுகிற மார்க்கெட்டிங் குழுவினருக்கு,



விற்பனையையும் வெற்றியையும் விட, உண்மையும் நேர்மையுமே முக்கியம் என நான் பயிற்சி அளித்ததை எண்ணி நான் பெருமிதம் அடைகிறேன். நீங்களும் பாருங்களேன்.



(கடந்த 02-12-2012-ல் திண்டுக்கலில், என் யோசி குழுவினருக்கு, நான் அளித்த இப்பயிற்சி, என் TAB-ல் நான் பதிவு செய்தது. எனவே, ஆடியோ & வீடியோ quality சுமாராகத்தான் இருக்கும். பொறுத்தருளவும்..!)