பெற்றுக்கொள்ள மட்டுமா... கற்றுக்கொள்ளவும்தான் வாழ்க்கை!
தோல்வி பெற்றால்...
நான் தோற்றவன் என்று பொருள் அல்ல
நான் இன்னும் வெற்றி பெறவில்லை என்றுதான் பொருள்.
நான் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல
நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன் என்றுதான் பொருள்.
நான் முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று பொருள் அல்ல
நான் பரிசோதனைகளுக்குத் தயாராக உள்ளேன் என்றுதான் பொருள்.
நான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று பொருள் அல்ல
நான் முயற்சிக்கும் துணிவு உள்ளவன் என்றுதான் பொருள்.
என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை என்று பொருள் அல்ல
நான் புதிய ஒரு வழியில் முயற்சிக்க வேண்டும் என்றுதான் பொருள்.
நான் தாழ்ந்தவன் என்று பொருள் அல்ல
நான் இன்னும் மேன்மையாக வாழ வேண்டும் என்றுதான் பொருள்.
நான் என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன் என்று பொருள் அல்ல
நான் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றுதான் பொருள்.
நான் முயற்சியைக் கைவிட்டுவிட வேண்டும் என்று பொருள் அல்ல
நான் மேலும் கடினமாக முயற்சிக்க வேண்டும் என்பதுதான் பொருள்.
என்னால் அதை அடையவே முடியாது என்று பொருள் அல்ல
எனக்கு இன்னும் பயிற்சி தேவை என்றுதான் பொருள்.
என்னைக் கடவுள் கைவிட்டுவிட்டார் என்று பொருள் அல்ல
அவர் வேறொரு சிறந்த திட்டம் வைத்துள்ளார் என்றுதான் பொருள்.
-- எங்கோ ஆங்கிலத்தில் படித்ததின் தமிழ் ஆக்கம்