வெள்ளி, 9 அக்டோபர், 2015

பட்டிமன்ற நடுவராக நான்...

காந்தியத் திருவிழாவில், 
இளைஞர்களைத் தயார் செய்வதற்காக..
பட்டிமன்ற நடுவராய் நான்..!
என் ஊரில், என் மக்கள் முன்னால்..!



செவ்வாய், 15 செப்டம்பர், 2015

Memorable Teacher

தன் நினைவில் வாழும் ஆசிரியர்கள் குறித்து, என் தந்தை கவிஞர். நா. கண்ணன் அவர்கள், புதுக்கோட்டை கேபிள் சேனல் - "ரெயின்போ டிவி" - நேர்முகத்தில் பேசியது. அவரும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத் தக்கது.



வியாழன், 27 ஆகஸ்ட், 2015

Muruga Barathi's Video Profile

என்னைப் பற்றி... என் பேச்சுகளில் இருந்தே தொகுக்கப்பெற்ற... ஒரு வீடியோ..! 
கொஞ்சம் அறிந்து கொள்ளலாமே..!



ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

Parents - What do you show?

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்

என்பதை விட,

எதை வெளிக்காட்டுகிறீர்கள்

என்பதைத்தான்

மற்றவர்கள் கவனிக்கிறார்கள்..!

பெற்றோர்கள் மட்டுமல்ல,

எல்லோரும் கவனிக்க வேண்டிய

முக்கியமான வாழ்க்கைப் பாடம்..!



வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

Parenting - முன்னுதாரணப் பெற்றோர்..

நிகழ்கால, வருங்காலப் பெற்றோர்களே..! உங்கள் பிள்ளைகளை உன்னதமானவர்களாக்க, எனக்குத் தெரிந்த சில வழிகளைக் கூறுகிறேன்..! கேட்கலாமே..!



வியாழன், 6 ஆகஸ்ட், 2015

Memory Improvement - Training

கண்களால் படம்பிடித்து, ரசனை கூட்டி, காட்சிப்படுத்தினால், எந்நாளும் மனதில் நிற்கும்.

மூளையின் நினைவாற்றல் அதிகரிக்க, ஒரு எளிய... ஆனால், வலிமையான வழி -- எப்போதும் போல், சுவாரஸ்யமான வடிவத்தில் சொல்கிறேன்..! பார்த்துக், கேட்டுப், பயன்பெறலாமே...!



சனி, 1 ஆகஸ்ட், 2015

YOSI - 2nd Annual Day



Recalling Memory - Refreshing Moments

My Golden period of Life 2006-07, When I run a Pre-Primary Teacher Training Institute in Pudukkottai. We celebrated a lot of functions there and plenty of VIPs representing various Political Parties, Service Organizations, Literary Associations, Educational Institutions and Government Departments attended those functions. Just a collection of those memories in a nutshell, for you. Please Watch.



வெள்ளி, 24 ஜூலை, 2015

Change - You Can

மாற்றம் - 4 வயதுக் குழந்தையால் பல லட்சம் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றால், ஏன் உங்களால் முடியாது..? வீடியோ-வைப் பாருங்கள்... கேளுங்கள்... பகிருங்கள்... சிந்தியுங்கள்... மாறுங்கள்... நல்ல மாற்றத்தை ஏற்படுத்துங்கள்..!



வெள்ளி, 17 ஜூலை, 2015

Training for YOSI Marketing Team

"நிஜம் கலக்காமல் பொய் கூட ஜெயிக்காது" - இது, நடிகர் கமல்ஹாசன், ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியது.



ஆனால், "பொய் கலக்காமல், உண்மை கூட வெற்றி பெறாது" என்பதே, வெற்றியை விரும்பும் பலரும் பின்பற்றுவது... எனக்கும் உபதேசிப்பது.



"கையில பை... கழுத்துல டை... வாயில பொய்..!" என்று இலக்கணம் தரப்படுகிற மார்க்கெட்டிங் குழுவினருக்கு,



விற்பனையையும் வெற்றியையும் விட, உண்மையும் நேர்மையுமே முக்கியம் என நான் பயிற்சி அளித்ததை எண்ணி நான் பெருமிதம் அடைகிறேன். நீங்களும் பாருங்களேன்.



(கடந்த 02-12-2012-ல் திண்டுக்கலில், என் யோசி குழுவினருக்கு, நான் அளித்த இப்பயிற்சி, என் TAB-ல் நான் பதிவு செய்தது. எனவே, ஆடியோ & வீடியோ quality சுமாராகத்தான் இருக்கும். பொறுத்தருளவும்..!)



சனி, 4 ஜூலை, 2015

EPS - Effective Public Speaking

சிறந்த பேச்சாளராக சில குறிப்புகள்..! என் வீடியோ-வைப் பார்க்கலாமே..!



ஞாயிறு, 21 ஜூன், 2015

Life Long Learning - வாழ்க்கை முழுதும் கற்றல்

Please watch my new video - Few concepts about the importance of Life long Learning and the two things we need to avoid to develop further.



"கற்றுக் கொள்வதே குறி ஆகும்..! - அதைக்

      கடைப் பிடிப்பதே நெறி ஆகும்..!

உற்று நோக்குவாய் பொருள் கொள்ள..!

     உன்னால் முடியும் உலகையே வெல்ல..!"